விஜயா ஆஸ்பத்திரியில் சரவணபவன் ராஜகோபால்... ஐசியூவில் அனுமதி.. தீவிர சிகிச்சை
விஜயா ஆஸ்பத்திரியில் ராஜகோபால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
Recommended Video
சென்னை: அண்ணாச்சி ராஜகோபாலை சென்னை விஜயா ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு ஐசியூ வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் கடந்த வாரம் ஹைகோர்ட்டில் சரணடைந்தார். வரும்போதே ஆம்புலன்சில் வந்த அவருக்கு கோர்ட் வளாகத்திலேயே உடம்பு இன்னும் முடியாமல் போனது.

அதனால் ஜெயிலுக்கே போகாமல், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிட சிரமமாக இருந்ததால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை தரப்பட்டு வந்தது.
ஆனாலும் தொடர்ந்து உடல்நிலை மோசமானதாலும், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் போதிய வசதி இல்லை என்பதாலும், பிரைவேட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதி தர வேண்டும் என்று அவரது மகன் சரவணன் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை ஏற்ற கோர்ட்டும், ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தது. இதையடுத்து அண்ணாச்சி வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை டாக்டர்கள் உடனிருந்து கண்காணித்து வருகின்றனர்.
2 முறை ஏற்கனவே அண்ணாச்சிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வயது 71 ஆகிறது.. தற்போது உடல்நிலை மேலும் மோசமடைந்து வருவதால் அவரது குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications