இப்படியே லீவு விட்டுகிட்டே இருங்க.. எங்கம்மா என்ன நல்லா வெச்சு செய்து... புலம்பும் சிறுமி வீடியோ!
சென்னை: பள்ளிகள் இயங்காமல் தொடர்ந்து விடுமுறை விட்டு கொண்டே இருப்பதால், மாணவர்களின் கல்வித்திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி ஒருவர் பள்ளிக்கு தொடர்ந்து விடுமுறை விடுவதால் தாங்கள் பாதிக்கப்பட்டதை விடியோவில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கல்வி கற்க முடியாத நிலையில் மாணவ மாணவிகள் தவிக்கிறார்கள். வீடுகளில் ஜாலியாக இருந்த காலம் போய், எப்போது பள்ளிகள் இயங்கும் என்று ஏங்கும் நிலைக்கு வந்துவிட்டது வந்துவிட்டார்கள்.

வீடுகளில் சும்மாவே இருப்பதால் தங்களது பெற்றோர்களுக்கு உதவியாக சின்ன சிறிய வேலைகளை அவர்களது குழந்தைகள் செய்து வருகிறார்கள். பாத்திரம் கழுவுவது , வீடு கூட்டுவது, சமையலுக்கு உதவுவது , சிலநேரங்களில் சமையல் செய்வது வரை நீள்கிறது.
சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை பாத்திரம் கழுவுவதை அதிகமாக செய்ய வைப்பதாக தெரிகிறது . இதனால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை புலம்பி தள்ளும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விடுகிறது. அந்த சிறுமிக்கு 7 வயது இருக்கும் என்று தெரிகிறது. பெயர் தெரியவில்லை ஊர் தெரியவில்லை.
அவர் தனது வீடியோ பதிவில், இப்படியே நல்லா லீவு விட்டுக்கிட்டு இருங்க.. நான் படிக்கிறனோ இல்லையோ, நான் பாத்திரம் கழுவுவதை நல்லா கற்றுக்கொண்டேன். என் அம்மா என்னை நல்லா வச்சு செய்யுது என்று புலம்புகிறார். இந்த வீடியோவை முற்றிலும் ஜாலியாகவே பதிவு செய்துள்ளார்கள் என்பது சிறுமியின் முகபாவனைகளில் தெரிகிறது. ஆனால் அந்த குழந்தை சொல்வது போல் தொடர்ந்து விடுமுறை விட்டு கொண்டே இருந்தாள் குழந்தைகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications