மூத்த பத்திரிகையாளர் தினமணி கே.எஸ். என்ற கே.சுப்பிரமணியம் காலமானார்
சென்னை: மூத்த பத்திரிகையாளர் தினமணி கே.எஸ். என்ற கே. சுப்பிரமணியம் (வயது 68) சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
சென்னையில் தினமலர் நாளிதழின் செய்தியாளராகப் பணியை தொடங்கினார். பின்னர் தினமணி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றினார்.

தினமணியில் 30 ஆண்டுகாலம் செய்தியாளராக, தலைமை செய்தியாளராக பணிபுரிந்தார் கே.எஸ். என்ற கே. சுப்பிரமணியம். பின்னர் மீண்டும் தினமலர் நெல்லை பதிப்பில் பணிபுரிந்தார்.
சென்னையில் நிருபர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்தார். உடல்நலக் குறைவால் சென்னையில் கே. சுப்பிரமணியம் திங்கள்கிழமையன்று காலமானார். அவருக்கு மனைவி அருள்மொழி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
மூத்த பத்திரிகையாளர் சுப்பிரமணியத்தின் மறைவுக்கு எம்யுஜே வெளியிட்ட இரங்கலில், தினமணி முன்னாள் தலைமைச் செய்தியாளரும், மூத்த பத்திரிகையாளரும் நம் சங்கத்தின் மூத்த உறுப்பினருமான கே. சுப்பிரமணியம் காலமானார். அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும் இரங்கல் தெரிவித்துள்ளன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications