பாஜக நிர்வாகியும், ரௌடியுமான மின்ட் ரமேஷ் தொடர்புடைய இடங்களில் தனிப்படை போலீசார் ரெய்டு!
சென்னை: பாஜக நிர்வாகியும் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய நபரான, மின்ட் ரமேஷ் என்பவர் வீடு உள்பட 9 இடங்களில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் மின்ட் ரமேஷ் தொடர்புடைய ஜே.ஜே நகர், செங்குன்றம், புழல், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனிப்படை போலீசாரின் சோதனையில் சிக்கியுள்ள பாஜக நிர்வாகி மின்ட் ரமேஷ் என்பவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது வடசென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பாஜக நெசவாளர் அணி நிர்வாகி மின்ட் ரமேஷ், அரசு நிலத்தை அபகரித்ததாக எழுந்த புகாரில் அவர் தொடர்புடைய 9 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர், பாஜக நெசவாளர் அணியின் மாநில செயலாளர் மின்ட் ரமேஷ் என்னிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக கூறி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் சில ஆண்டுகளுக்கு மின்ட் ரமேஷ் கோட்டூர்புரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது












Click it and Unblock the Notifications