மிட்டாய் கொடுத்து பெற்ற வெற்றி.. அதிமுகவின் பொய் பரப்புரையை நிராகரித்த மக்கள்.. ஸ்டாலின்
சென்னை: மிட்டாய் கொடுத்து பெற்ற வெற்றி என அதிமுகவின் பரப்புரையை மக்கள் நிராகரித்துள்ளனர் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டன. இதில் ஆரம்பத்திலிருந்து அதிமுக முன்னிலை வகித்து வந்தது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

இந்த நிலையில் மொத்த சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்று விட்டார். அதற்கான சான்றிதழையும் அவர் தேர்தல் நடத்தும் அதிகாரி அளித்தார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வேலூர் கோட்டையை திமுக வசமாக்கிய வாக்காளர்களுக்கு நன்றி.
தாமதப்படுத்த முயற்சிக்கலாம். ஆனால் தடுக்க முடியாது என்பது போல் உள்ளது திமுகவின் வெற்றி. திமுகவின் வெற்றிப் பயணம் மீண்டும் உறுதியாகிவிட்டது.
மிட்டாய் கொடுத்து பெற்ற வெற்றி என்ற அதிமுகவின் பரப்புரையை மக்கள் நிராகரித்துள்ளனர் என்றார் ஸ்டாலின். அவர் அண்ணா, கருணாநிதி படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications