பேரறிவாளன் ஜாமீன் விடுதலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் சொல்லி இருப்பது என்ன?
Subscribe to Oneindia Tamil
சென்னை: பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ள நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தமது உத்தரவில் தெரிவித்துள்ளது.
பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:

Recommended Video
32 ஆண்டுகள் சிறைவாசம்.. பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!
- பேரறிவாளன் கல்வி தகுதி, 30 ஆண்டுகால சிறைவாசம், சிறை நன்னடத்தை, உடல்நிலை பாதிப்பு அடிப்படையில் ஜாமீனில் விடுதலை செய்கிறோம்.
- மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெறும் கைதிகளின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்கிற மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து விசாரிக்கப்படும்.
- பரோலில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில் பேரறிவாளன் நடத்தையில் எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை
- பேரறிவாளன் 32 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்துள்ளார் என்கிற வாதம் ஏற்கப்படுகிறது.
- பேரறிவாளன் ஜாமீன் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக ஜனாதிபதிக்கு தமிழக ஆளுநர் தெரிவிக்க வேண்டும்.
- பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளனுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளன. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்படுகிறது
- 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருவதால் பேரறிவாளனுக்கு ஜாமீன் அவசியம்
- பேரறிவாளனுக்கான நிபந்தனைகள் குறித்து விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும்
- பேரறிவாளன் வாரந்தோறும் ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications