ஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்!
சென்னை: தமிழகத்தில் பாஜக படுதோல்வியடைந்துள்ள நிலையில் தமிழக மக்கள் தங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டதாக நக்கலடித்துள்ளார் பாஜக மூத்த தலைவரான எஸ்வி சேகர்.
நாடு முழுவதும் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றியது.
பாஜக தனித்தே 300க்கும் மேற்பட்ட இடங்களை வென்றது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கோட்டையை தகர்த்து அக்கட்சியை விரட்டியடித்தது பாஜக.

பின்னடைவு
ஆனால் தமிழகத்தில் மட்டும் பாஜகவால் சோபிக்க முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்த ஆளும் அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் பெரும் பின்னடைவை சந்தித்தனர்.

தாமரை மலராது
இந்நிலையில் பாஜகவை எதிர்த்து வரும் திக, திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழக மண்ணில் பாஜக காலூன்ற முடியாது என்றும் தமிழக மண்ணில் தாமரை மலாராது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
இதான் தமிழ் மண்ணா?
இந்நிலையில் பாஜகவை எதிர்த்து வரும் திக, திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழக மண்ணில் பாஜக காலூன்ற முடியாது என்றும் தமிழக மண்ணில் தாமரை மலராது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
மண் அல்ல மணல்
ஒருவர் தானே தன் தலையில் மண்ணை அள்ளி கொட்டிக்கொள்வது போன்ற அந்த போட்டோவை போட்டு பாஜக எதிர்ப்பாளர்களை வெறுப்பேற்றியுள்ளார். இருப்பினும் அது மண் அல்ல மணல், அதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள் என அவரை விளாசுகின்றனர் நெட்டிசன்கள்.
|
இதான் கான்டா..
ஓ....இதான் கான்டா.... என கேட்டு எஸ்வி சேகரையே நக்கலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications