தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1008 பேர் கொரோனாவில் இருந்து குணம்.. மாவட்ட வாரியாக விவரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1008 பேர் குணம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 861 பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 19333 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர். 17,179 பேர் கொரோனா பாதிப்புடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்று(ஜூன் 10) குணம் அடைந்தவர்கள் விவரம்
- அரியலூர் 0
- செங்கல்பட்டு 14
- சென்னை 861
- கோவை
- கடலூர் 1
- தர்மபுரி 0
- திண்டுக்கல் 13
- ஈரோடு 0
- கள்ளக்குறிச்சி 3
- காஞ்சிபுரம் 18
- கன்னியாகுமரி 3
- கரூர் 0
- கிருஷ்ணகிரி 0
- மதுரை 0
- நாகப்பட்டினம் 0
- நாமக்கல் 0
- நீலகிரி 0
- பெரம்பலூர் 0
- புதுக்கோட்டை 1
- ராமநாதபுரம் 0
- ராணிப்பேட்டை 1
- சேலம் 0
- சிவகங்கை 3
- தென்காசி 0
- தஞ்சாவூர் 1
- தேனி 0
- திருப்பத்தூர் 0
- திருவள்ளூர் 24
- திருவண்ணாமலை 16
- திருவாரூர் 0
- தூத்துக்குடி 10
- திருநெல்வேலி 6
- திருப்பூர் 0
- திருச்சி 4
- வேலூர் 2
- விழுப்புரம் 2
- விருதுநகர் 0
- விமான நிலைய கண்காணிப்பில்: 1
(வெளிநாடு)
- விமான நிலைய கண்காணிப்பில் 8
(உள்நாடு)
- ரயில் நிலைய கண்காணிப்பில்: 16
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications