ஒரு வாரத்திற்கு மளிகை, காய்கறிகள் கடைகள் இயங்காது.. நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் விநியோகம்
சென்னை: நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் 24 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா குறைந்தாலும் அது கட்டுக்குள் இல்லை என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.

கொரோனாவுக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை நோயும் பரவி வருகிறதால் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு தேவை என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இந்த நிலையில் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமலாகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் மே 24 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வார காலத்தில் காய்கறிகள், மளிகைக் கடைகள், பழங்கள் இயங்காது.
பால், மருந்து கடைகள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்து கடைகள் இயங்க அனுமதிக்கப்படும். இந்த ஒரு வார காலகட்டத்தில் சென்னையில் தோட்டக் கலையுடன் இணைந்து நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படும். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியுடன் இணைந்து காய்கறிகள் விநியோகிக்கப்படும். இன்று இரவு 9 மணி வரையும் நாளையும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications