தமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்
தமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 777616 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,77616 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,494பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். மாநிலம் முழுவதும் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754826ஆக அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 1,435 கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,77616 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,494பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். மாநிலம் முழுவதும் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754826ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 12பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் தனியார் மருத்துவமனையிலும், 7பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11, 681ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 60, 610 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 18லட்சத்து 64 ஆயிரத்து 177ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 883பேர் ஆண்கள், 559பேர் பெண்கள். தமிழகத்தில் 220 பரிசோதனை மையங்கள் உள்ளன.
மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விபரம்:
சென்னை, கோவையில் மட்டுமே நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது. திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் 10க்கும் கீழே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது சற்றே ஆறுதல் தரக்கூடியதாக உள்ளது.
சென்னை - 392, கோவை - 145, அரியலூர் - 10, செங்கல்பட்டு - 77,கடலூர் - 32, தர்மபுரி - 16, திண்டுக்கல் - 29, ஈரோடு - 55, கள்ளக்குறிச்சி - 9, காஞ்சிபுரம் - 48,கன்னியாகுமரி - 31,கரூர் - 13, கிருஷ்ணகிரி - 13,மதுரை - 20, நாகை - 23,நாமக்கல் - 36,நீலகிரி - 11, பெரம்பலூர் - 1, புதுக்கோட்டை - 9, ராமநாதபுரம் - 10,ராணிப்பேட்டை - 11,சேலம் - 76, சிவகங்கை - 12,தென்காசி - 11, தஞ்சாவூர் - 25, தேனி - 9, திருப்பத்தூர் - 17,திருவள்ளூர் - 59, திருவண்ணாமலை - 9, திருவாரூர் - 16, தூத்துக்குடி - 12, திருநெல்வேலி - 30, திருப்பூர் - 60,திருச்சி - 28, வேலூர் - 47, விழுப்புரம் - 25, விருதுநகர் - 15.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை












Click it and Unblock the Notifications