முன்னணி கட்சிகளை கலங்கடிக்கும் அறிக்கை.. மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் ஆதரவு யாருக்கு?
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்பது பற்றிய 'பரபரப்பு' அறிக்கையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அமைப்பு.
தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடு பிடித்துள்ளன. எனவே, இப்போது செம 'மப்பாக' அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்.

அதாங்க, டாஸ்மாக்ல மிக்சர் இல்லை, தொட்டுக்க ஊறுகாய் இல்லைன்னு கொந்தளிச்சி காட்டமா அறிக்கைவிடுமே அதே சங்கம்தான்.

அந்த அறிக்கையில், கூறியுள்ளது இதுதான்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியில் சேரும் எந்த கட்சியுடனும் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சேராது, ஆதரிக்காது.
61.4% டாஸ்மாக் பிரியர்களின் குடும்பங்களின் நலனை காக்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி சேரும். இல்லையேல், தனித்தே தேர்தலை சந்திக்கும். இவ்வாறு அந்த சங்கத்தின் மாநில தலைவர் செல்லப் பாண்டியன் அறிக்கையை வெளியிட்டு கட்சிகளை கலங்கடித்துள்ளார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications