புயல்ல பாதிச்சவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க.. மழலை தமிழினி சொல்வதை கேளுங்க!
Recommended Video

சென்னை: புயலால் பாதித்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என 1-ஆம் வகுப்பு படிக்கும் யாழினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடும் அழிவை சந்தித்துள்ளன. வீடுகள், விவசாய பயிர்கள், கால்நடைகள் என அனைத்தும் சேதமாகின. இதனால் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு மக்கள் வேதனையில் உள்ளனர்.

இவர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவிகள் அளிக்கப்பட்டாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், திரைத்துறையினர் என உதவி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு சிறுமி ஒருவர் தனது மழலை மொழியில் கஜா புயல்ல பாதித்தவர்களுக்கு உதவி புரிய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
புயலில் பாதிச்சவங்களுக்கு உண்டியல் பணத்தையும், மொம்மையையும் நான் கொடுக்கிறேன்.. எல்லாரும் ஹெல்ப் பண்ணுங்க...
— Gurusamy (@gurusamymathi) November 25, 2018
ஓன்றாம் வகுப்பு படிக்கும் கோவை சிறுமி தமிழினி...@News18TamilNadu @GunasekaranMu pic.twitter.com/I0LN0og0Hr
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், புயல் வந்ததால எல்லார் வீட்லயும் தண்ணீர் புகுந்து ரொம்ப பாதிச்சிருச்சாம். அதனால நாங்கள் எப்படி ஹெல்ப் பண்ணுவோம்னு யோசிச்சோம்.
அப்ப என்னோட உண்டியல்ல இருந்த பணத்தை கவுன்ட் செய்தோம். அதில் ரூ. 12 ஆயிரத்து 404 இருந்தது. இந்த பணத்துடன் என்னோட பொம்மைகளையும் சேர்த்து உங்களுக்கு கொடுக்கிறேன். இது போல் எல்லாரும் ஹெல்ப் செய்ங்க... என்று தமிழினி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications