மார்ச் 6ல் வருகை.. மோடியின் வண்டலூர் மாநாடு.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
சென்னை:வண்டலூரில் பிரதமர் மோடி வருகையையொட்டி... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

வருகின்ற மார்ச் 6ம் தேதி நடக்கவுள்ள மாநாட்டில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக, பாமக கட்சிகளின் முக்கிய தலைவர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். வண்டலூர் மாநாட்டு திடல் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
வண்டலூர் முழுவதும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க டெல்லியில் இருந்து சென்னைக்கு தனி விமானம் மூலம் வருகிறார்.
— Oneindia Tamil (@thatsTamil) March 2, 2019
இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்டலூருக்கு தனி ஹெலிகப்டர் மூலம் மாநாட்டு திடலுக்கு வருகை தரவுள்ளார். அதற்காக வண்டலூரில் மூன்று ஹெலிபேடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மாநாட்டு மேடை பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
-
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications