முதல்வர் பழனிச்சாமியை கொடைக்கானலில் கொல்ல போகிறோம்.. மர்ம நபர் மிரட்டல்.. போலீஸ் விசாரணை!
தமிழக முதல்வர் பழனிச்சாமியை கொலை செய்யப் போவதாக செல்போனில் மர்மநபர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் பழனிச்சாமியை கொலை செய்யப் போவதாக செல்போனில் மர்மநபர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் நடந்து வருவதாக தற்போது நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல் இலங்கை குண்டு வெடிப்பு காரணமாகவும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

தமிழகத்திலும் போலீஸ் அதிக அளவில் குவிக்கப்பட்டு ஆங்கங்கே சோதனைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் அழைப்பில் பேசிய மர்ம நபர், முதல்வரை கொல்ல போவதாக கூறியுள்ளார். கொடைக்கானலில் வைத்து முதல்வரை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த மிரட்டல் குறித்து தற்போது சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த மிரட்டல் காரணமாக தற்போது முதல்வருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications