சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு மாஜி எம்எல்ஏவுடன் தொடர்பு உண்மைதான்.. நடிகை ரேகா நாயர் ஓபன் டாக்
சென்னை: சின்னத்திரை நடிகையும் விஜேவுமான சித்ராவுக்கு மாஜி எம்எல்ஏவுடன் தொடர்பிருந்தது உண்மைதான். ஆனால் அவளது இறப்பில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.
நடிகை சித்ராவின் தோழியும் நடிகையுமான ரேகா நாயர் சித்ரா மரணமடைந்த நாள் முதல் பல்வேறு தகவல்களை அளித்து வருகிறார். அந்த வகையில் சித்ரா மரணத்திற்கு காரணமானவர்கள் தன்னை மிரட்டுகிறார்கள் என காவல் நிலையத்தில் ஹேமந்த் புகார் அளித்தார்.
சித்ராவின் மரணத்தில் மாஜி எம்எல்ஏ, மாஜி அமைச்சர், சின்னத்திரை நடிகர், மாஃபியா கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் சித்ராவின் தோழி ரேகா நாயர் தொலைகாட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஹேமந்த்
அதில் சித்ராவும் ஹேமந்தும் தனியாக வீடு எடுத்து தங்கிருந்தார்கள். அங்கு நான் சென்றிருந்தேன். அப்போது அந்த வீட்டில் ஆணுறைகள் இருந்தது. கணவன், மனைவியாக இருக்கும் ஹேமந்திற்கும் சித்ராவிற்கும் எதற்காக ஆணுறைகள் என்ற கேள்வி என்னுள் எழுந்துள்ளது.

மாஜி எம்எல்ஏ
சித்ராவுக்கு மாஜி எம்எல்ஏவுடன் தொடர்பு இருந்தது. அது உண்மைதான். ஆனால் ஹேமந்த் சொல்வதை போல் சித்ரா மரணத்திற்கும் அந்த எம்எல்ஏவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. சித்ராவுக்கு பலருடன் தொடர்பு இருந்தது. மது குடிப்பாள், சிகரெட் என நிறைய கெட்ட பழக்கங்கள் சித்ராவுக்கு இருந்தது.

அவசர பதிவு திருமணம்
இதுவும் அவர் அவசரமாக பதிவு திருமணம் செய்ய காரணமாக இருந்தது. சித்ராவின் உடலை முழுவதுமாக பிரேத பரிசோதனை செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் நிச்சயம் அவரது இறப்பிற்கு என்ன காரணம் என தெரிந்திருக்கும். சித்ரா உயிருடன் இல்லை என்பதால் ஹேமந்த் தன்னை நல்லவன் போல் காட்டிக் கொள்ள பொய் சொல்லி வருகிறார்.

ஹேமந்த்
சித்ரா மரணத்தின் போது காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் அவரது ஹேண்ட் பேக்கில் கஞ்சா உள்ளிட்டவை இருந்தது. இதை ஹேமந்திடம் காட்டி போலீஸார் கேள்வி எழுப்பிய போது அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஹேமந்த் சொல்லியிருந்ததாக ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications