78 நாட்களுக்குப் பின் தமிழகத்தில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன
சென்னை: கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இன்று முதல் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
Recommended Video
கொரோனா லாக்டவுனால் அனைத்து பொதுப் போக்குவரத்தும் நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டன. லாக்டவுன்கள் நீட்டிக்கப்பட்ட போதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதனால் அனைத்து பொது போக்குவரத்துகளும் மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளன. தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தனியார் பேருந்துகளும் இன்று முதல் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கச் செயலாளர் தர்மராஜ் கூறுகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் இயங்கும்; பேருந்து இருக்கைகளின் அடிப்படையில் 60 விழுக்காடு பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதனையடுத்து 78 நாட்களுக்குப் பின் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணங்களே தொடர்ந்தும் பெறப்பட்டு வருகின்றன.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications