காற்றால் மூச்சுப்போன குடும்பங்களை காப்பாற்றுங்கள்.. வைரமுத்து உருக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு விரைவாக நிதி உதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசை, கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் வைரமுத்து கூறியுள்ளதாவது:
புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு
விரைந்து நிதி வழங்க மத்திய அரசைத்
துயரத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.
தாமதிக்கப்படும் நீதிமட்டுமன்று
தாமதிக்கப்படும் நிதியும்
மறுக்கப்பட்டதாகவே ஆகிவிடும்.
காற்றால் மூச்சுப்போன
குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு
— வைரமுத்து (@vairamuthu) November 19, 2018
விரைந்து நிதி வழங்க மத்திய அரசைத்
துயரத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.
தாமதிக்கப்படும் நீதிமட்டுமன்று
தாமதிக்கப்படும் நிதியும்
மறுக்கப்பட்டதாகவே ஆகிவிடும்.
காற்றால் மூச்சுப்போன
குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications