தமிழகத்தில் குதிரை பேரம்! என்னுடைய எம்எல்ஏவை காணவில்லை! ஆளுநரை சந்தித்து புகாரளித்த டிடிவி தினகரன்
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழகத்தில் குதிரை பேரம் நடப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். என்னுடைய மன்னார்குடி வேட்பாளர் காமராஜை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை என ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார் டிடிவி தினகரன்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் கூறியதாவது:- இன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவரது ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக எனது எம்.எல்.ஏ காமராஜை நாங்க பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைக்கிறோம். ஆனால் கொஞ்ச நேரம் கழித்து அவரை தொடர்பு கொண்ட போது தொடர்புகொள்ள முடியவில்லை.
முதலில் போன் போட்ட போது அவர் எடுக்கவில்லை. எனவே செல்போனை பிடுங்கி வைத்துள்ளார்களா என்று தெரியவில்லை. எனவே குதிரை பேரமா என்று தெரியவில்லை. விஜய் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆதரவு கொடுக்கவில்லை. அவருக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்ற அமமுக எம்.எல்.ஏ மன்னார்குடியில் திமுகவையும், தவெகவையும் எதிர்த்து தான் வெற்றி பெற்று இருக்கிறார்.
அப்படி இருக்கும் போது விஜய் தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டு இருக்க முடியும். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. எனவே தான் நான் ஆளுநர் ஆர்லேகரை பார்த்து இது குறித்து புகார் கூறியிருக்கிறேன். இன்னும் ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் இப்படியா.. பிறகு எப்படி தூய சக்தி ஆக முடியும்.. என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications