ரகசிய அறை முழுக்க ஆணுறைகள், கஞ்சா, பாட்டில்.. நடிகை சித்ராவை கொன்றது ஹேமந்த்தான்.. நண்பர் பேட்டி!
சென்னை: "சிகரெட், குடி, கஞ்சா, பொம்பளைங்க.." இதுதான் சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேமந்தின் பழக்கம் என அவரது நண்பர் உண்மைகளை போட்டு உடைத்துள்ளார்.
நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டு ஓராண்டு நினைவு தினம் வந்துவிட்டது. இரு முறை அவர் இல்லாமலேயே பிறந்தநாள் கொண்டாடப்பட்டுவிட்டது. காலங்கள் உழன்று சென்றாலும் இன்னும் சித்ரா மரணத்தின் மர்ம முடிச்சுகள் மட்டும் அவிழ்க்கப்படவில்லை.
இரு ஆண்டுகள் கழித்து தற்போது சித்ரா மரண வழக்கு மீண்டும் வெளியே வந்துள்ளது. தற்போது அவரது கணவர் ஹேமந்த் , சித்ராவின் மரணத்தில் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது தனக்கு தெரியும் என்கிறார். மேலும் சிலரால் தனக்கு உயிருக்கு ஆபத்து என்றும் போலீஸில் புகார் அளித்துள்ளார்..

சித்ராவின் கணவர் ஹேமந்த்
இந்த நிலையில் சித்ராவின் கணவர் ஹேமந்த்தின் நண்பர் ஒருவர் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ஹேமந்திற்கு வேலை வெட்டியெல்லாம் கிடையாது. சின்னத்திரையில் வளர்ந்து வரும் பெண்கள், விஜேக்களை மடக்கி போடுவார். அவர்களுடன் ஜாலியாக பொழுதை கழிப்பார்.

சித்ராவுடன் காதல்
அந்த வகையில்தான் சித்ராவை காதலித்தார். ஹேமந்த் வீட்டிலிருந்த பொருட்களை ஒரு அறையை வாடகைக்கு எடுத்து வைத்திருந்தேன். அதை தொடுவதற்கே எனக்கு உடல் கூச்சமாக இருந்தது. அறையில் ஒரு பெட்டி நிறைய ஆணுறைகள், கஞ்சா, பிரிட்ஜில் சரக்கு பாட்டில்கள்தான் இருந்தன.

ஜாலி
சித்ரா கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் இவர் ஜாலியாக குடித்துவிட்டு வேறு பெண்களுடன் இருப்பார். இதெல்லாம் சித்ராவுக்கு தெரியுமா தெரியாதா என தெரியவில்லை. ஆனால் சித்ரா நல்ல பெண், அந்த பெண்ணை ஹேமந்த்தே அடித்துக் கொன்றிருக்கலாம். ஹேமந்த்தால் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனால் நாங்கள் அவனை பற்றி வெளியே சொல்லாமல் இருந்தோம்.

ஹேமந்த்
ஹேமந்த் கடைசியாக ஒரு முறை அவரது நண்பருடன் ஒரு பெண்ணுடன் ஜாலியாக இருந்ததை கேள்விப்பட்டோம். நிறைய நகைகளை பெண்களிடம் இருந்து ஏமாற்றி பெற்றிருந்தார். என்னிடம் 2.75 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார். அது போல் 1000 கிராம் நகையையும் கொடுத்துள்ளோம். ஹோட்டலில் தங்கினால் அங்கிருந்த நிறைய பொருட்களை திருடிக் கொண்டு வந்து விடுவார் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications