பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்த அதிமுக தொண்டர்.. வேனை விட்டு இறங்கி வேலுமணி செய்த காரியம்
கோவை: பிரச்சாரத்தின் போது மயக்கமடைந்த அதிமுக தொண்டரை அமைச்சர் எஸ் பி வேலுமணி தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தி தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அமைச்சர் எஸ் பி வேலுமணி கடந்த ஒரு வார காலமாக தொண்டாமுத்தூர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.

கிராமங்கள், நகர் பகுதி என தொடர்ச்சியாக நாள்தோறும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

நேற்று தொண்டாமுத்தூர் தொகுதி கரும்பு கடை அன்பு நகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அமைச்சரின் வாகனத்தின் முன்பு சென்று கொண்டிருந்த தொண்டர் ஒருவர் திடீரென மயக்கம் அடைந்தார்.

இதனை பார்த்த அமைச்சர் வேலுமணி பிரச்சார வேனில் இருந்து இறங்கி தொண்டரின் முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப் படுத்தினார். பின்னர் தன்னுடன் வந்த காரில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பிரச்சாரத்தின் போது மயங்கிய நபர் ஆசாத் என்பதும் அதிமுக தொண்டரான இவர் அமைச்சர் வருகையையொட்டி அப்பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications