உறுதி மிக்க இலங்கையை கட்டியெழுப்புவோம்.. ராஜபக்சே தம்பி மகிழ்ச்சி!
கொழும்பு: இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ள தனது அண்ணன் மகிந்த ராஜபக்சேவை வாழ்த்தியுள்ளார் தம்பிய கோத்தபயா ராஜபக்சே.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரின் தள நாயகர்களில் முக்கியமானவர் இந்த கோத்தபயா ராஜபக்சே. ராஜபக்சே, கோத்தபயா ராஜபக்சே, பொன்சேகா ஆகியோர் இணைந்துதான் தமிழர்களை ஒடுக்கி அழித்து நிர்மூலமாக்கியவர்கள்.

ராஜபக்சே பதவியிழந்து போன பிறகு கோத்தபயாவும் அடையாளம் இல்லாமல் போய் விட்டார். ஆனால் மொத்த ராஜபக்சே குடும்பமும் நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தது. இன்று அது வந்து விட்டது. மீண்டும் அதிகார வட்டத்திற்குள் வந்து விட்டார் ராஜபக்சே. இதை இலங்கை மக்கள் குறிப்பாக தமிழர்களும் அதேபோல சிங்களர்களும் கூட எதிர்பார்க்கவில்லை.
ராஜபக்சே பிரதமர் ஆனதை வரவேற்றுள்ளார் கோத்தபயா. இதுகுறித்து அவர் போட்டுள்ள பேஸ்புக் பதிவில், இலங்கையின் புதிய பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எமது இதயப்பூர்வமான வாழ்த்துகள். உறுதிமிக்க இலங்கையினை இன்றுமுதல் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications