சாலையில் தாறுமாறாக ஓடிய லாரியால் விபத்து.. தடுப்புச் சுவர், ஆட்டோ மீது மோதியது.. இருவர் பலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி, அங்கு நின்றிருந்து ஆட்டோக்கள் மற்றும் நடந்து செல்பவர்களின் மீது மோதியதில் இருவர் பலியாகிவிட்டனர்.
டெல்லியின் இந்தியா கேட் அருகே உள்ள மான் சிங் சாலையில் வேகமாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரில் மோதியது.

அங்கு ஓரமாக நின்றிருந்த ஆட்டோக்கள் மீது மோதியது. பின்னர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் இருவர் பலியாகிவிட்டனர். இறந்தவர்களில் ஒருவர் 42 வயது மதிக்கத்தக்கவர் என்றும் குழந்தை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த லாரியின் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications