சட்டீஸ்கர்.. கோதாவரி பவர் ஆலையில் பெரும் தீ விபத்து.. கொழுந்து விட்ட ஜுவாலைகள்
டெல்லி: சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரிலுள்ள கோதாவரி பவர் இஸ்பாட் ஆலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தின் காட்சிகள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கும் தெரியுமளவுக்கு ஜுவாலைகள் பெரிதாக இருந்தன. இதையறிந்த மக்கள் பலர் ஓடிச் சென்று செல்போன்களில் வீடியோவாக அதை பதிவு செய்தனர். அப்போது டமார் என்ற சத்தத்தோடு, ஆலையில் ஏதோ வெடிக்கும் சத்தம் வெளியானது. இதனால் மக்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து காவல்துறை, மற்றும் தீயணைப்பு துறையின் உயர் அதிகாரிகள் சென்று பரிசீலனை நடத்தினர். தீயணைக்கும் பணிகளை முடுக்கி விட்டனர்.

இதுவரை, இந்த விபத்தால் யாரும் காயமடைந்ததாக தகவல் இல்லை. இந்த மாத தொடக்கத்தில்தான் கோதாவரி பவஸ் மற்றும் இஸ்பாட் சட்டீஸ்கர் மாநில அரசுடன், ராய்ப்பூர் மற்றும் பஸ்டர் மண்டலத்தில் ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. இது முறையே ரூ.14000 கோடி மற்றும் ரூ.900 கோடி மதிப்பிலானது ஆகும். இந்த நிலையில்தான், இந்த தீ விபத்து நடந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications