மோடி பதவி ஏற்பு - ’பிம்ஸ்டெக்’ , கிர்கிஸ்தானுக்கு அழைப்பு! பாகிஸ்தானுக்கு ‘நோ’
டெல்லி: நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்வில் பிம்ஸ்டெக் (வங்காள விரிகுடாவை சார்ந்த நாடுகள்) அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் மற்றும் கிர்கிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
2014 லோக்சபா தேர்தலில் பாஜக வென்று முதல் முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார். அப்போது இலங்கை உள்ளிட்ட சார்க் அமைப்பில் இடம்பெற்ற நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. தற்போதைய லோக்சபா தேர்தலிலும் பாஜக வென்று மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.
டெல்லியில் நாளை மறுநாள் மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். இம்முறை மோடியின் பதவி ஏற்பு விழாவில் பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ள இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் தங்களுக்கிடையே பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை பரிமாறிக் கொள்ள இந்த பிம்ஸ்டெக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க கிர்கிஸ்தான், மொரீஷியஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications