விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு.. நாடாளுமன்ற 3 குழுக்களிலிருந்து பாஜக கூட்டணி கட்சி எம்பி ராஜினாமா
டெல்லி: நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக மூன்று நாடாளுமன்ற குழுக்களில் இருந்து ராஜினாமா செய்துள்ளார் ஹனுமான் பெனிவால். இவர் பாஜக கூட்டணி கட்சியான சவியோஆஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சியின் எம்.பியாகும்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ள ஹனுமான் பெனிவால், இந்த குழுவில் இடம் பெற்றபோது தான் எழுப்பிய பல பிரச்சினைகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதனால் ஏமாற்றமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"பல பரிந்துரைகள் கொடுத்தும், எதையும் அரசு செயல்படுத்தாவிட்டால், அந்த குழுக்களால் என்ன பலன் கிடைக்கும். அனைத்து வகை நியாயங்களையும் தியாகம் செய்ய முடியாது. விவசாயிகள் போராட்டம் பற்றிய எனது பரிந்துரைகள், கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில், நான் ராஜினாமா செய்கிறேன்" இவ்வாரு அந்த கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.
ராஜஸ்தானின் நாகவுரைச் சேர்ந்த ஹனுமான் பெனிவால், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, மனுக்கள் மற்றும் தொழில்துறை ஆகிய 3 குழுக்களில் உறுப்பினராக இருந்தார்.
விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டத்திற்கு அனுமன் பெனிவால் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார். சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிய அவர், விவசாயிகள் மீதான சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு ஏற்கனவே கேட்டுக்கொண்டார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications