உலகில் நேற்று எந்த நாட்டிலும் இல்லாத புதிய உச்சம்.. இந்தியாவில் 1,15,269 பேருக்கு கொரோனா
டெல்லி: உலகில் நேற்று எந்த நாட்டிலும் இல்லாத புதிய உச்சமாக இந்தியாவில் 1,15,269 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தியாவிற்கு அடுத்தடுத்த இடத்தில் பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. உயிரிழப்பை பொறுத்தவரை பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 4211 பேர் மரணம் அடைந்துள்ளனர். இது மிகப்பெரிய உச்சம் ஆகும்.
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 133,015,276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 2,885,894 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 107,258,758 பேர் மீண்டனர். கொரோனா பாதிப்புடன் 22,870,624 பேர் உலகம் முழுவதும் சிகிச்சை பெறுகிறார்கள்

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 31,560,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 13,106,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 12,799,746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் கொரோனா தொற்றால் இதுவரை 4,841,308 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 115,269 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 82,869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3வதாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 62,283 பேர் பாதிக்கப்பட்டனர். துருக்கியில் நேற்று 49,584 பேருக்கும், அர்ஜெண்டினாவில் 20,870 பேருக்கும் ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உலகிலேயே நேற்று அதிகபட்சமாக பிரேசிலில் 4211 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் 906 பேரும்., இந்தியாவில் 631 பேரும், உக்ரைனில் 430 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications