Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரளாக சென்று வாக்களியுங்கள்.. ஜனநாயகத்தை கொண்டாடுங்கள்.. மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்!

மக்கள் திரளாக சென்று, தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக திருவிழாவை கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Maharashtra, Haryana Assembly, and 51 by-poll seats go for voting today

    டெல்லி: மக்கள் திரளாக சென்று, தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக திருவிழாவை கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நாடு முழுக்க தேர்தல் பரபரப்பு சூடுபிடித்துள்ளது. இரண்டு மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 51 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. தமிழகத்தில் உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

    Elections 2019: PM Modi urges the people to vote in Large numbers

    ஹரியானா மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் உத்தர பிரதேசத்தில் 11 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார்.

    பிரதமர் மோடி தனது டிவிட்டில், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதேபோல் இந்தியாவின் பல பகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கும். இந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் திரளாக சென்று, தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

    மக்கள் ஜனநாயக திருவிழாவை கொண்டாட வேண்டும். இந்த தேர்தலில் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன், என்று பிரதமர் மோடி தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+