மோடியின் திட்டங்களுக்கு இவ்வளவு செல்வாக்கா... கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது
டெல்லி: நியூஸ் 18, பர்ஸ்ட்போஸ்ட் இணைந்து நடத்திய (தி நேஷனல் டிரஸ்ட் சர்வே ) கருத்துக்கணிப்பில், தனிப்பட்ட மற்றும் நிதி நேர்மையில் நம்பகமானவர் யார் என்பதில் 53.8 சதவீதம் பேர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு 25.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதே போல், பல்வேறு கேள்விகளுக்கு கருத்துகணிப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை பின்வருமாறு வெளியிட்டுள்ளனர்.

ரபேல் ஊழல்
அதன்படி, மோடி மீதான காங்கிரசின் ரபேல் ஊழல் குற்றச்சாட்டு உண்மை என நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு உறுதியாகத் தெரியவில்லை என 16 சதவீதமும், நிச்சயம் உண்மை இல்லை என 19 சதவீதமும், கொஞ்சம் உண்மையை என 22 சதவீதமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி
பிரதமர் மோடியின் திட்டங்களுக்கான மதிப்பீடு? அதாவது ஜிஎஸ்டி வரி எப்படி என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 62.8 சதவீதம் ஏற்கிறோம் 30.5 சதவீதம் நிராகரிக்கிறோம் 6.8 சதவீதம் சொல்ல முடியாது என தெரிவித்துள்னர்.

பணமதிப்பிழப்பு
இதே போல், பணமதிப்பிழப்பை 66.7 சதவீதம் பேர் ஏற்பதாக தெரிவித்துள்ளனர். 28,7 சதவீதம் பேர் நிராகரித்துள்ளனர். 4.6 சதவீதம் சொல்ல முடியாது என கூறியுள்ளனர்.

தூய்மை இந்தியா
தூய்மை இந்தியா திட்டத்தை 74.2 சதவீதம் பேர் ஏற்றுள்ளனர். 21.1 சதவீதம் நிராகரித்துள்ளனர். 4,7 சதவீதம் சொல்ல முடியாது என கருத்து தெரிவித்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications