இந்தியாவில் 24 மணிநேரத்தில் 60,753 பேருக்கு கொரோனா பாதிப்பு- 97,743 பேர் டிஸ்சார்ஜ்;1,647 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 60,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,647 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 17.8 கோடியை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் உக்கிரம் சற்று குறைந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,02,009 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 60,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 38,92,07,637 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,98,23,546.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 97,743 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். மொத்தமாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,86,78,390
கொரோனாவுக்கு நேற்று மட்டும் 1647 பேர் பலியாகி உள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,85,137.
தற்போதைய நிலையில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 7,60,019. இது கடந்த 74 நாட்களில் குறைவாகும். இன்று வரை மொத்தம் 27.23 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications