வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னதாக தாமரை வடிவிலான இனிப்புகள் ஆர்டர்!- காங் புகார்
Recommended Video
டெல்லி: வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னதாக பாஜக தனது வெற்றியை கொண்டாடுவதற்காக கிலோ கணக்கில் இனிப்புகளை ஆர்டர் செய்ததாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் எக்சிட் போலில் பாஜக கூட்டணியே பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக நேற்று மதியம் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக கிரீம் வைத்த கேக், லட்டுக்கள், பெங்காலி ஸ்வீட்டுகள், தாமரை வடிவிலான பர்ஃபிக்கள் 50 கிலோ ஆகியவற்றை பாஜக ஆர்டர் செய்துள்ளதாக தெரிகிறது. ஒரு கிலோ கேக் 900 ரூ முதல் 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி பாஜக அலுவலகத்துக்கு வருதை தருவார் என தெரிகிறது. இங்கு தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.
அது போல் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியே ஸ்டிக்கர்கள், பேட்ஜ்கள், இந்திரா காந்தி, பிரியங்கா காந்தி முகம் பதித்த சேலைகள் ஆகியன விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications