பியூஷ் கோயலை சந்தித்த தங்கமணி.. நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்தித்து, தமிழகத்திற்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ராஜ்யசபாவில் இன்று சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடு முழுக்க பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில், டெல்லியில் இன்று தமிழக அமைச்சர் தங்கமணியை சந்திக்க கால அவகாசம் கொடுத்திருந்தார் பியூஷ் கோயல்.

அப்போது அவரிடம், தமிழகத்திற்கு கூடுதல் நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பாக தங்கமணி கோரிக்கைவிடுத்தார். இதற்கு பியூஷ் கோயல் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
வேலூரில் இன்று லோக்சபா தேர்தல் நிறைவடைந்த நிலையில், அரசியல் தொடர்பாக இரு தலைவர்களும் பேசிக் கொண்டனரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications