இன்றைய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பை பெருக்கும் அறிவிப்புகள் தேவை: திருச்சி சிவா
டெல்லி: வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான அறிவிப்புகளை இன்றைய பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் என திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.
இன்று மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவாவும் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதும் பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து அதிகரித்து வரும் மத்திய அரசு அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை பெருநிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்வதிலேயே செலவழிக்கிறது.
இதனால் நாட்டு மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. விலைவாசிதான் உயர்கிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எழுப்பி பேச இருக்கிறேன். பொருளாதார இழப்பை சீர் செய்யும் வகையிலும், வேலைவாய்ப்பைப் பெருக்கும் வகையிலும் நாளைய பட்ஜெட்டின்போது கூடுதல் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வந்த போது கண்டுகொள்ள மத்திய அரசும் பிரதமரும் தற்போது அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக தொடர்ந்து குரல் எழுப்பும் என்றார் திருச்சி சிவா.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications