வக்பு வாரிய திருத்த மசோதா: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் தாக்கல் இல்லை- பதவிக் காலம் நீட்டிப்பு!
டெல்லி: சர்ச்சைக்குரிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நடப்பு நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படாது என்பது உறுதியாகி உள்ளது.
இஸ்லாமியர்களின் வக்பு வாரிய சொத்து விவகாரங்களை நிர்வகிப்பது தொடர்பான சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்த போது எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. இதனால் இந்த மசோதாவை ஆராய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.

நாடாளுமன்ற இருசபைகளின் கூட்டுக் குழு இந்த மசோதா குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கூட்டப்பட்டுள்ளது. இதனால் நடப்பு கூட்டத் தொடரிலேயே வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்களோ, இந்த விசாரணைக் குழுவில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டும்; அதனால் இந்த குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து இதற்கான தீர்மானம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூ0ட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படாது என்பது உறுதியாகி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications