தமிழக சகோதர, சகோதரிகளே.. பிரதமர் மோடி டிவிட்டரில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!
நாடு முழுக்க தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடும் தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
டெல்லி: நாடு முழுக்க தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடும் தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
பெரும்பாலான தமிழர்கள் சித்திரை 1-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகிறார்கள். கேரளாவில் நாளை விஷு கொண்டாடப்படுகிறது. இதே போல் நாடு முழுக்க பல மாநிலங்களில் இன்று புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் தமிழ்ப்புத்தாண்டு தை 1 என்று இருந்தது. இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் புத்தாண்டு மீண்டும் சித்திரை 1 என்று மாற்றப்பட்டது.
இந்த நிலையில் தமிழக மக்கள் இந்த புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். தமிழர்கள் அனைவரும் தங்களது பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியப் பெருமை பறைசாற்றுகின்ற வகையில் இந்த கொண்டாட்டங்கள் எப்போதும் அமையும்.
தற்போது நாடு முழுக்க தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடும் தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். பிரதமர் மோடி தனது டிவிட்டரில் தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Dear Tamil sisters and brothers,
— Chowkidar Narendra Modi (@narendramodi) 14 April 2019
Praying for a wonderful year ahead. pic.twitter.com/NXZ3WkXsL0
இதே நாளில் புத்தாண்டு கொண்டாடும் பிற மாநில மக்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications