ஜாக்பாட் இந்தியாவுக்கு.. ஐரோப்பாவுக்கு செல்லும் ரஷ்ய ஆயில்.. லாபம் குவிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்
டெல்லி: ரஷ்ய - உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களை வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் தவிர்த்துவிட்டன. இதனையடுத்து தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாதான் அதிக அளவில் எரிபொருட்களை ஏற்றுமதி செய்கிறது.
ரஷ்ய-உக்ரைன் மோதலுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 154,000 பீப்பாய்கள் (பிபிடி) டீசல் மற்றும் ஜெட் விமானத்திற்கு தேவையான எரிபொருள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் போருக்கு பிறகு இந்த ஏற்றுமதி அளவானது 200,000 பீப்பாய்களாக அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற் துறையானது வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

அதேபோல இந்தியா ஈராக்கிலிருந்துதான் அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்தாலும் அது குறைந்த அளவில்தான் இருந்தது. காரணம் ஈராக்கை விட ரஷ்யாவிலிருந்து எண்ணெய்யை இங்கு கொண்டு வருவது சிரமமான காரியமாகும். ஆனால் ஐரோப்பாவில் டிமாண்ட் அதிகமாக இருப்பதால் தற்போது ஈராக்கை விட ரஷ்யாவிலிருந்து எண்ணெய்யை அதிக அளவில் இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications