சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி.. நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அறிவிப்பு
டெல்லி: வழக்கமான உடல் நலம் பரிசோதனைகளுக்காக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு, நாளை வீடு திரும்புவார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சோனியா காந்திக்கு தற்போது 78 வயதாகிறது. காங்கிரஸின் மிக மூத்த தலைவர்களில் ஒருவராக இவர் இருக்கிறார். இவருக்கு பெரியதாக உடல் நல பிரச்சினைகள் ஏதும் இல்லை. வழக்கமான சில மருத்துவ கவனிப்புகள் தேவைப்படுகிறது. அந்த வகையில் வழக்கமான பரிசோதனைக்காக இன்று டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பரிசோதனை முடிந்த பின்னர் நாளை வீடு திரும்புவார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தியின் வருகைக்குப் பிறகு சோனியா காந்தி பெரியதாக பொது வெளியில் அரசியல் நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பங்கேற்பதில்லை. காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான அரசியல் வியூகங்களை வகுப்பதோடு அவர் நிறுத்திக் கொள்கிறார்.
மற்றபடி தேர்தல் பிரச்சாரங்களிலும் களப்பணிகளிலும் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியை பங்கேற்க வைத்திருக்கிறார். அதே நேரம் கட்சிக்குள் இளம் தலைவர்களின் பங்களிப்பையும் அதிகரிக்க வியூகம் வகுத்து கொடுத்திருக்கிறார்.
-
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications