உச்ச நீதிமன்றம் காட்டிய அதிரடி! வழிக்கு வந்த எஸ்பிஐ வங்கி.. தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பித்தது
டெல்லி: தேர்தல் பத்திர விவரங்களை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதன்படி, உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இன்று எஸ்.பி.ஐ சமர்பித்துள்ளது.
தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள், நன்கொடை தொகை உள்ளிட்ட விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இதை செயல்படுத்த நிறைய காலஅவகாசம் தேவைப்படும் என்றும், எனவே, ஜூன் 30-ந் தேதி வரை காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி கடந்த 6 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்பிஐ வங்கியின் கோரிக்கையை நிராகரித்தது. இன்று மாலைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை சமர்பிக்க உத்தரவிட்டு இருந்தது. இதன்படி, உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று தேர்தல் பத்திர விவரங்களை எஸ்.பி.ஐ தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications