சுஷ்மா சுவராஜ் மறைவால் அதிர்ச்சி.. எய்ம்ஸ் மருத்துவமனையில் குவியும் தலைவர்கள்.. தொண்டர்கள் கண்ணீர்!
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவை எடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைவர்கள் குவிந்து வருகிறார்கள்.
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவை எடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைவர்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே பாஜக தலைவர்கள் பலர் வரிசையாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குவிய தொடங்கினார். பிரகாஷ் ஜவடேக்கர், ஷாநவாஸ் ஹுசைன், மனோஜ் திவாரி, மஹேந்திர நாத் பாண்டே உள்ளிட்ட தலைவர்கள் இன்று இரவு 10 மணிக்கே மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்.
என்ன ஒரு கம்பீரம்.. மறக்க முடியாத சுஷ்மா!
இந்த நிலையில் தற்போது பாஜக அல்லாத டெல்லியை சேர்ந்த காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களும் எய்ம்ஸ் மருத்துவமனையில் குவித்து வருகிறார்கள். இன்னும் சில மணி நேரத்தில் அங்கு பாஜக தேசிய செயல் தலைவர் ஜே பி நட்டா வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது இல்லாமல் பாஜக கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பலர் மருத்துவமனை முன் திரளாக குவிந்து வருகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இவருக்கு நல்ல நண்பர் என்பதால் அவரும் டெல்லிக்கு புறப்பட உள்ளார். பல மக்களுக்கு வித்தியாசம் பார்க்காமல் ஓடோடி உதவிய தலைவர் என்பதால், இவரை காண ஆயிரக்கணக்கில் மக்கள் குவித்து வருகிறார்கள்.
அதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி எய்ம்ஸ் ஆகியோர் டெல்லியில் சுஷ்மாவின் வீட்டில் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications