6 கோரிக்கைகள்.. இவற்றை நிறைவேற்றுங்கள்.. டெல்லி போலீசார் வைத்த கிடுக்கிப்பிடி வேண்டுகோள்!
Recommended Video
டெல்லி: வழக்கறிஞர்கள் தாக்குதலுக்கு எதிராக, டெல்லியில் போராடிவரும் போலீசார், தங்களது 6 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என கோரியுள்ளனர்.
திஸ் ஹசாரே நீதிமன்ற வளாகத்தில், வக்கீல்கள் போலீசாரை கடுமையாக தாக்கியதாக குற்றம்சாட்டி, டெல்லியில், இன்று, போலீசார் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர். போலீஸ் கமிஷனரை சந்திக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து அவர்கள் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஆனால் கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் திருப்தியில்லை என்று கூறி போலீசார், போராட்டத்தை தொடருகிறார்கள். போலீசார் மொத்தம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அந்த கோரிக்கைகள் இவைதான்:
1. இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியை மீண்டும் பணியில் அமர்த்தவும்
2. காயமடைந்த போலீஸ் அதிகாரிக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
3. வக்கீல்களுக்கு எதிராக நடவடிக்கை தேவை
4. இந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
5. போலீஸ்காரர்களைத் தாக்கிய நபர்களை அடையாளம் காட்ட வேண்டும்
6. கீழமை அளவிலுள்ள போலீசாருக்கும் சங்கம் அமைக்க வேண்டும்
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications