50 குழந்தைகள் நாசம்.. ஆபாச வீடியோ விற்பனை.. உ.பி.யை அதிர வைத்த அரசு இன்ஜினியர்
டெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நீர்ப்பாசனத் துறை ஜூனியர் நிலையிலான இன்ஜினியர் ஒருவர் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்து படம் பிடித்த வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் சித்ரகூடம், பண்டா மற்றும் ஹமிபூர் ஆகிய 3 மாவட்டங்களில், இந்த மிருகத்தனமான இன்ஜினியர் சிறுமிகளை வேட்டையாடியுள்ளார்.

5 வயது குழந்தை முதல் 16 வயது டீனேஜ் குழந்தை வரை இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் சுமார் 50 குழந்தைகளை நாசம் செய்துள்ளார் அந்த இன்ஜினியர். கடந்த 10 வருடங்களாக இதே வேலையாக இருந்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்த சிபிஐ அவரை கைது செய்துள்ளது. இன்ஜினியர் வீட்டில் காவல்துறை ரெய்டு நடத்தியபோது 8 செல்போன்கள், 8 லட்சம் பணம், செக்ஸ் பொம்மைகள், லேப்டாப், குழந்தைகள் பலாத்காரம் தொடர்பான உபகரணங்கள் பல கிடைத்துள்ளன.
குழந்தைகளை பலாத்காரம் செய்ததோடு, அதை வீடியோ மற்றும் போட்டோவாக எடுத்து, சில வெப்சைட்களில் விற்பனை செய்து பணம் பெற்றுள்ளார் இந்த கயவன். இதுவரை இன்ஜினியரின் பெயர் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்த குற்றச் செயலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்குமா என சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications