இந்தியாவில் ஒவ்வொரு வீட்டின் கதவும் தட்டப்படும்.. இந்த 9 கேள்விகள் கேட்கப்படும்.. மத்திய அரசு
டெல்லி: ஒவ்வொரு இந்தியர் வீட்டின் கதவும் தட்டப்படும், கீழ்கண்ட 9 கேள்விகள் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பில் கேட்கப்பட உள்ளது.
ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். 2021 கொரோனா பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை,
இந்நிலையில் கொரோனா பிரச்சனை முடிந்து இயல்பு நிலை திரும்பிய நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்தியஅரசு முடிவு செய்தள்ளது.

இந்த கணக்கெடுப்பு எலக்ட்ரானிக் முறையில் மக்கள் தொகை (சென்சஸ்) கணக்கெடுப்பு எடுக்கப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு குடிமகனிடமும் கேட்கப்பட உள்ள பல்வேறு கேள்விகள் குறித்த தகவலை இந்திய சென்செஸ் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
6 மாதங்கள் பற்றிய தகவல் மட்டுமே சேகரிக்கப்பட உள்ளது. இந்து , முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதம், ஜைணம் என 6 மதத்தில் எதாவது ஒன்றை குறிப்பிடும் வகையில் மக்கள் தொகை படிவம் உள்ளது.
ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள இயற்கை வழிபாடும் செய்யும் மக்கள், தங்களின் சரணப்பிரிவை தனி மதமாக வகைப்படுத்த பல வருடங்களாக போராடி வருகிறார்கள். கர்நாடகாவில் லிங்காயத் பிரிவினரும் இதே கோரிக்கையை கோரி வருகிறார்கள்.

வாடகை வீட்டில வசிப்பவரா , சொந்த வீடு உள்ளதா என்ற கேள்விகள் கேட்கப்பட உள்ளது.
பிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துவீர்களா, சமையல் எரிவாயு சிலிண்டர், குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை உயர் அழுத்த குழாய்களில் பயன்படுத்துவீர்களா என்று கேள்விகள் கேட்கப்பட உள்ளது.
உங்கள் வீட்டில் எத்தனை ஸ்மார்ட்போன்கள் உள்ளன. டிடிஹெச் இணைப்புகள் எத்தனை உள்ளன. பணியிடத்திற்கு செல்ல மெட்ரோ ரயில் பயன்படுத்துகிறீர்களா, தினசரி பணி நேரத்தில் பயணத்திற்கு எத்தனை மணி நேரம் செலவிடுகிறீர்கள் போன்ற கேள்விகள் கேட்கப்பட உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications