தருமபுரியில் ஒரே சுற்றில் மாறிய நிலை.. அன்புமணி ராமதாஸ் பின்னடைவு.. முன்னுக்கு வந்த திமுக
Recommended Video
தருமபுரி: தருமபுரி மக்களவை தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 322 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி 111 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 109 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில தமிழகம் மற்றும் புதுவையில் 38 இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. ஒரு இடத்தில்(தேனியில்) அதிமுக முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது சுற்று முடிவில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 57 ஆயிரத்து 303 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருந்தார். திமுக வேட்பாளர் செந்தில்குமார் 46214 பெற்று இருந்தார். இதனால் அன்புமணி ராமதாஸ் 11 ஆயிரத்து 89 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
இந்நிலையில் அந்த வித்திசாயம் 3வது சுற்று முடிவில் சரிந்து திமுக வேட்பாளர் முன்னிலைக்கு வந்துள்ளார். அன்புமணி ராமதாஸை விட திமுக வேட்பாளர் செந்தில்குமார் தற்போது 1500 வாக்குகள் வித்தியாத்தில் முன்னிலையில் உள்ளதாக தகவல் வந்துள்ளது. பெற்ற வாக்குகள் மற்றும் முழுவிவரங்கள் விரைவில் தெரிந்துவிடும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications