காந்தி ஜெயந்திக்கு “லீவ்” கொடுக்கல.. அதிரடி ரெய்டு.. ஈரோட்டில் 82 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு!
ஈரோடு: காந்தி ஜெயந்தி நாளான இன்று ஊழியர்களுக்கு விடுமுறை வழங்காத 82 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வைத் தொடர்ந்து இன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை விட்டுள்ளன. மேலும், மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகளும் இன்று மூடப்பட்டுள்ளன.

அதேசமயம், அரசு அறிவுறுத்தலை மீறி தேசிய விடுமுறை நாளான இன்று, பல தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்காமல் இருந்துள்ளன. ஈரோடு மாவட்டத்தில் இதுதொடர்பாக தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்திய பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் புகாரின் பேரில் 82 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications