அதிமுகவிலிருந்து நீக்கம்! பிரஸ் மீட்டிற்கு பிறகு ஆடியோ கிளிப்பில் செங்கோட்டையன் போட போகும் அணுகுண்டு!
ஈரோடு: கோபிச்செட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திக்கிறார். அதன் பிறகு ஒரு முக்கிய ஆடியோவையும் அவர் வெளியிட போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக பிரத்யேக ஸ்பீக்கர்கள் அங்கு பொருத்தப்பட்டு வருகின்றன.
ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் பசும்பொன்னில் செங்கோட்டையன் கை கோர்த்ததால் அவரை அதிமுகவிலிருந்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார்.

இதுகுறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது இன்று காலை 11 மணிக்கு விளக்கம் அளிக்கிறேன் என செங்கோட்டையன் தெரிவித்தார். அந்த வகையில் குள்ளம்பாளையத்தில் தனது வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அங்கு ஒரு சிறிய ஸ்பீக்கரும் பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்ட போது செய்தியாளர்கள் சந்திப்பு முடியும் போது செங்கோட்டையன் ஒரு ஆடியோவையும் போட்டுக் காட்ட போகிறாராம்.
அந்த ஆடியோவில் என்ன இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. செங்கோட்டையன் பேச்சை கேட்க அவரது வீட்டில் ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள். ஓபிஎஸ் ஆதரவாளர்களும் செங்கோட்டையனை சந்தித்தார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications