ஷாக்கிங்... காட்டுக்குள்.. கூட்டு பலாத்காரம் என்று சொன்ன பெண்.. திடீர் தற்கொலை.. ஹைதராபாத்தில்!
ஹைதராபாத் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
ஹைதராபாத்: தன்னை 5 பேர் காட்டுக்குள் கடத்தி சென்று பலாத்காரம் செய்ததாகவும், காட்டுக்குள் டிரஸ்ஸே இல்லாமல் நிர்வாணமாக தவித்து கிடந்த போது, மீட்கப்பட்டதாகவும் பொய் தகவல் சொன்னாரே, அந்த இளம்பெண் இப்போது தூக்கு போட்டுக் கொண்டாராம்.
தெலங்கானா ஹைதராபாத்தில் உள்ள தனியார் காலேஜில் படித்து வரும் மாணவி அவர்.. கடந்த பிப்ரவரி 11-ம் தேதி சாயங்காலம் காலேஜ் முடிந்ததும் வீட்டுக்கு வழக்கம்போல் ஆட்டோவில் சென்றுள்ளார். இவர் வீடு ஆர்எல்நகர் காலணியில் உள்ளது.
அப்போது, அதே ஆட்டோவில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல், ஊருக்கு ஒதுக்குப்புற பகுதியில் மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளது..

பலாத்காரம்
காட்டுக்குள் இருந்து தப்பி வந்த அந்த பெண் வீட்டில் இதை பற்றி சொல்லும்போது, "ஆட்டோவில் இருந்து தன்னை 6 பேர் கொண்ட கும்பல் அடித்து காட்டுக்குள் இழுத்து சென்றதாகவும், டிரஸ் இல்லாமல் காட்டுக்குள்ளேயே தவித்தபோது, அந்த வழியாக சென்ற ஒரு பெண் இதை பார்த்துவிட்டு, தனக்கு உதவியதாகவும் கூறியிருந்தார்.

புகார்
இதனால் அவருடைய பெற்றோர்கள் போலீஸில் புகார் தரவும் விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான்,
100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை சம்பவ நாளிலிருந்து கிட்டத்தட்ட 2 நாட்கள் போலீசார் ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், ஒரு கேமராவில், சம்பந்தப்பட்ட மாணவி, யம்னான்பேட்டில் ஆட்டோவிலிருந்து தானாக முன்வந்து இறங்கியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

பொய்
இதற்கு பிறகு கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்தது. காலேஜில் இருந்து வீட்டுக்கு வருவதற்கு லேட்டாகி விட்டதால், இப்படி ஒரு பொய்யை சொன்னது தெரியவந்தது.இந்த நிலையில், அந்த பெண் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார்.. என்ன ஆனது என்று தெரியவில்லை.. விஷம் குடித்தாரா? அல்லது தூக்க மாத்திரை சாப்பிட்டாரா என்று தெரியவில்லை..

விசாரணை
வீட்டில் மயக்கமாகி விழுந்து கிடந்துள்ளார்.. இதை அவரது பெற்றோர் பார்த்துவிட்டு, காட்கேசர் பகுதியிலுள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றுள்ளனர்.. ஆனால், அவர் உயிரிழந்துவிட்டார்.. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்போதே உயிரிழந்துவிட்டாரா? அல்லது சிகிச்சை நடந்தபோது உயிரிழந்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை.. இதுதொடர்பாக ஆஸ்பத்திரிக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications