ஜம்மு காஷ்மீரில் 2 ராணுவ வீரர்களை கடத்திய தீவிரவாதிகள்.. தப்பி வந்த வீரர்! மற்றொருவரை மீட்க தீவிரம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் வனப்பகுதியில் நனது இந்திய ராணுவ வீரரை தீவிரவாதிகள் கடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது. இரண்டு இந்திய வீரர்கள் கடத்தப்பட்ட நிலையில் ஒருவர் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்தார். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மற்றொரு வீரரை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. அனந்தநாக் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 2 இராணுவ வீரர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அனந்தநாக் வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், இராணுவ வீரர்களை கடத்தியதாக தெரியவந்துள்ளது.

கடத்திச் செல்லப்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களில் ஒருவர் போராடி தப்பி வந்துள்ளார். மற்றொருவரை போலீசார் மற்றும் இராணுவத்தினர் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications