மோடி, பிரணாபுக்கு யோகா கற்றுக் கொடுக்க விரும்பும் 2 முஸ்லீம் சிறுமிகள்
பாட்னா: பீகாரைச் சேர்ந்த 2 முஸ்லீம் சிறுமிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு யோகா கற்றுக் கொடுக்க விரும்புகிறார்கள்.
பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள லால் சரையா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரேஷ்மா காத்தூன்(16), பிஸ்மில்லா காத்தூன்(14). பதின்வயதில் இருக்கும் அவர்கள் இருவரும் யோகா குருக்களாகும். அவர்கள் யோகா குருக்களாக இருப்பதை அறிந்த மத்திய அரசு சர்வதேச யோகா தினமான இன்று பாட்னாவில் உள்ள மொய்னுல் ஹக் ஸ்டேடியத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறருக்கு யோகா கற்றுக் கொடுக்குமாறு கூறியது.

அவர்கள் பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் சில மத்திய அமைச்சர்களுக்கு யோகா கற்றுக் கொடுக்க உள்ளனர். இந்நிலையில் ரேஷ்மாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு யோகா கற்றுக் கொடுக்கும் ஆசை வந்துள்ளது.
பிஸ்மில்லா கூறுகையில்,
எனக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு யோகா கற்றுக் கொடுக்க ஆசையாக உள்ளது. அவர் டெல்லியில் பெரிய மாளிகையில் வசிக்கிறார். யோகா அவர் உடல் நலத்திற்கு நல்லது என்றார்.
ரேஷ்மா 2012ம் ஆண்டில் இருந்தும், பிஸ்மில்லா 2010ம் ஆண்டில் இருந்தும் யோகா செய்து வருகிறார்கள். அவர்களின் குடும்பத்தார் 1971ம் ஆண்டு நடந்த கிழக்கு பாகிஸ்தான் போரின்போது பீகார் வந்து பெங்காளி அகதிகள் காலனியில் வசித்து வருகின்றனர். அந்த காலனியில் வசிக்கும் அனைவரும் யோகா செய்து வருகிறார்கள்.
காலனியில் உள்ள அசோக் சர்கார் என்பவர் தான் அனைவருக்கும் யோகா கற்றுக் கொடுத்துள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications