உ.பி.: 22 வயது பெண் முன்னாள் காதலர் உள்பட 4 பேரால் ஓடும் காரில் பலாத்காரம்
காசியாபாத்: உத்தர பிரதேசத்தில் 22 வயது பெண்ணை 4 பேர் ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் நாளுக்கு நாள் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் இது குறித்து கேட்டால் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் மீடியாக்கள் மீது பாய்கிறார். இந்நிலையில் மேலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் வசுந்தரா செக்டர் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண் கடந்த திங்கட்கிழமை இரவு 4 பேரால் கடத்தப்பட்டுள்ளார். அவர்கள் அந்த பெண்ணை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அப்பெண்ணை நொய்டா செக்டர் 62 என்ற இடத்தில் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்றனர்.
அந்த பெண் நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தார். அவரை கடத்தி பலாத்காரம் செய்த நான்கு பேரில் ஒருவரான அகில் தோமார் அப்பெண்ணின் முன்னாள் காதலர் ஆவார்.
முன்னதாக அகில் தோமார் மீது அந்த பெண் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி ஈவ் டீஸிங் புகார் கொடுத்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications