40 வயது பெண் திருமணம் செய்ய மறுத்ததால் 23 வயது வாலிபர் தற்கொலை!
டெல்லி: டெல்லியில் மொபைல் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்த 23 வயது இளைஞர், தன்னைத் திருமணம் செய்து கொள்ள 40 வயதுப் பெண் மறுத்து விட்டதால் வருத்தமடைந்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது பெயர் கெளஷல் ஜா. இவர் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் பிணமாகக் கிடந்தார். அவர் ரயில் முன்பு பாய்ந்தது தெரிய வந்தது. அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியபோது ஒரு கடிதம் கிடைத்தது. அதை ஜாதான் எழுதியிருந்தார்.
அதில் தான் 40 வயது நிரம்பிய ஒரு பெண்ண மனதாரக் காதலித்ததாகவும், ஆனால் அவர் தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாகவும், தனது சாவுக்கு அவரும், அவரது குடும்பத்தினரும்தான் காரணம் என்றும் எழுதி வைத்திருந்தார்.
கடிதத்தில் ஜாவின் கையெழுத்து இல்லை. எனவே இந்தக் கடிதம் அவர் எழுதியதுதானா என்பது குறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications