காஷ்மீரில் விடிய விடிய நடந்த மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் ஹந்த்வாரா பகுதியில் நடந்த மோதலில் 3 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
ஜசல்தரா கிராமத்தில் நேற்று மாலை தொடங்கி விடிய விடிய நடந்த பயங்கர வேட்டையில் இன்று காலை 3 தீவிரவாதிகளையும் ராணுவம் சுட்டுக் கொன்றது.
இந்த மோதலில் ராணுவத் தரப்பி்ல ஒரு ஜவான் காயமடைந்தார்.

இதுகுரித்து வடக்கு காஷ்மீர் டிஐஜி கரீப் தாஸ் கூறுகையில், 3 தீவிரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் யாரேனும் கொல்லப்பட்டுள்ளனரா என்று தெரியவில்லை. தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இன்று காலையில் இந்த என்கவுண்டர் முடிவுக்கு வந்தது என்றார்.
கொல்லப்பட்ட 3 பேரும் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கரீப் தாஸ் தெரிவித்தார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications